வணக்கமய்யா வணக்கம்
எல்லோருக்கும் என் முதல் வணக்கம்.
நான் முதல்முறையாக இங்கே வந்துள்ளேன்.எனக்கு உங்கள் அனைவரையும்
எனக்கு சரியா தெரியாது.ஆகையால் தாங்கள் இங்கே வந்து அறிமுகம்
செய்து கொண்டால் உங்களை பற்றி அறிய எனக்கு எளிமையாக இருக்கும்.
இங்கே எதுபோல் படைப்புகள் அறிமுகம் செய்யலாம்.
எதுப்போல் பதிவுகள் செய்யலாம் என்பதை
ஆலோசனை வழங்கியால் என் மறமண்டையில் புகுத்திகொள்வேன்
அதுப்போல் பதிவுகள் வழங்க முயற்சி செய்வேன்
ஆலோசனை சொல்வீர்களா?
மிக ஆவலுடன்
தமிழன்
